7 days - Isha Yoga Program (Learn Shambhavi Mahamudra) Sept 14th

 Program Details

Date: Sept 14th (Wed) - Sept 20th (Tue) 2022
Morning 06:00 AM - 08:30 AM 
Language: Tamil
Venue: Isha Yoga Center,
#5271, Brindavan Street, Srinivasa Nagar, Madipakkam, Chennai-91
Landmark: Velachery MRTS/ Sunshine School / Anitha Hospital.

Contact Number:
 78710 4191



இந்த 7 நாள் ஈஷா யோகா வகுப்பு, September -14 புதன்கிழமை காலை 6 -7 மணிக்கு அறிமுக உரையுடன் துவங்கும். இந்த அறிமுக உரையில் அனைவரும் பங்கேற்கலாம். 

ஈஷா யோகா என்பது தொன்மையான யோக அறிவியலின் சாரமாய் வழங்கப்படுகிறது. தனியொரு மனிதரின் வளர்ச்சிக்கும், சுய முன்னேற்றத்திற்கும் மிக உறுதுணையாய் இந்த நிகழ்ச்சி விளங்கும். அவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் தன் முழு ஆற்றலுக்கு வாழும் திறன் பெறவும் இந்த பயிற்சி மிக்க துணையாய் இருக்கும். 
 
மன அழுத்தமற்ற வாழ்வு
மேம்பட்ட ஆரோக்கியம்
செயல்பாட்டுத் திறனில் அபிவிருத்தி
மன நிலையில் தெளிவு
உறவுகளிடையே சுமூக நிலை
உள்நிலை நலம்
சுயமுன்னேற்றம் 

Popular posts from this blog

Isha Yoga Program ( Learn Shambhavi Mahmudra) Sept 13 to Sept 19

Shambhavi Mahamudra - 7 Days Isha Yoga Class ( Nov 1 to 7)